இலக்கியாவிடம் நீ ஐ*டம் தானே என்று கேட்ட ரசிகர்.. பதில் சொல்றேன்னு ஓபனா ஒத்துக்கிட்டாங்களே!

கவர்ச்சி காட்டினால் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சமீப காலமாக உறுதியாகி வருகிறது. அந்த வகையில் அரைகுறையாய் காட்டினால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு. அதுவே மொத்தமும் அவுத்து காட்டினால் அந்த மாதிரி பட வாய்ப்பு.

அப்படி டிக்டாக் செயலியில் தன்னுடைய உடலழகை காட்டி பல ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார் டிக்டாக் இலக்கியா. அதைப் பார்த்துவிட்டு பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி இலக்கியாவை பதம் பார்த்து விட்டனர்.

அதையும் வெளிப்படையாக தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எப்படியாவது சினிமாவில் முன்னேறி விட வேண்டும் என்று கவர்ச்சியில் இறங்கிய இலக்கியா அதன் மூலம் பலமுறை கற்பை இழந்து விட்டாராம்.

இது ஒருபுறமிருக்க அவரை பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் இலக்கியாவை வைத்து ஒரு அடல்ட் காமெடி படம் ஒன்றை எடுக்க உள்ளாராம். அதில் கவர்ச்சி எக்கச்சக்கமாக இருக்கிறதாம்.

ஆனால் அந்த படம் எப்போது ரிலீஸ் என்பதுதான் கேள்விக்குறி. இந்நிலையில் சமீபத்தில் இலக்கியா பேரம் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் கைவிட்டுப் போன பிறகு தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ்ஸ் என்பதைப் பயன்படுத்தி தன்னுடைய சேஷ்டைகளை தொடர்ந்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் இலக்கியாவை பார்த்து, நீ அயிட்டம் தானே என்று கேட்டுள்ளார். அதற்கு ஆமாம் நான் மேட்டர் தான் என கூலாக பதில் கொடுத்துள்ளார் நம்ம இலக்கியா.

elakkiya-cinemapettai
elakkiya-cinemapettai
- Advertisement -