ஒரு நாளைக்கு நான் இவ்வளவு சம்பாதிப்பேன்.. போட்டி போட்டுக் ஆடியோ வெளியிட்ட இலக்கியா பேபி சூர்யா

டிக்டோக் செயலி பயன்பாட்டில் தமிழகத்தில் பலருக்கும் பரிட்சயமான முகம் ரவுடிபேபி சூர்யா. இவர் திரூப்பூரில் வசித்து வருவதும் இவரது பெயர் சுப்புலட்சுமி என்பதும் பலரும் அறிந்திராத ஒன்று.

ஆனால் பாலியல் ரீதியிலான பதிவுகளும் மோசனமான பதிவுகளாலும் மிகவும் பிரபலமானவர் தான் இந்த சூர்யா. சமீபத்தில் திருச்சி நகர காவல்துறையினரால் ஸ்பா ஒன்றில் விபச்சாரம் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டார் நம்ம பேபி.

ஆனால் அந்த ஸ்பாவுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை என்பது போல் பேசியிருந்தார் சூர்யா. டிக் டாக் செயலியில் பல்வேறு வழக்குகளை சந்தித்திருந்த சூர்யா டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியுப்பில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் மலேசியா சிங்கப்பூருக்கு பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி விபச்சாரத்திற்கு அனுப்பியதாக சமீபத்தில் ஒரு பெண் பேசிய வீடியோ சமூக வலைகளில் வைரலானது.

இப்படியாக நிலமை இருக்கையில் டிக்டோக்கில் புகழ்பெற்ற இலக்கியாவும் சூர்யாவும் பேசிக்கொண்ட விடயம் மேலும் வலுசேர்த்தது. அதில் சிங்ஙப்பூர் மலேசியா சென்று விபச்சாரம் செய்தால் மாதம் சில லட்சங்கள் வருமாணம் வரும் என்று கூறியிருந்தார்

அதற்கு பதிலளித்த இலக்கியா நான் இங்கேயே இரண்டு மணிநேரத்திற்கு ஒரு லட்சம் வாங்குகிறேன் என்றார் மேலும் கஸ்டமர் வரவில்லை என்றால் பணம் கொடுக்க மாட்டார்களா என்றும் நமது பாதுகாப்புக்கு என்ன கேரண்டி என்றும் கேட்டார்.

மேலும் தொடர்ந்த சூர்யா நமக்கு எந்த பிரச்சினையும் வராது நீ முழுமையாக எனது கட்டுப்பாட்டில் இருப்பாய் கஸ்டமர் வந்தாலும் இல்லை என்றாலும் உனக்கான பங்கு வந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார் பேபி சூர்யா.

ஆக்சன் எடுக்க பல்வேறு ஆப்சன்கள் வந்த பிறகும் மௌணம் காத்து வருகிறது. இனியாவது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

- Advertisement -