படுமோசமான கவர்ச்சி காட்டிய பேச்சுலர் பட நடிகை.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்

பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ள நடிகை திவ்யபாரதி. இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் காதலித்த அனைவரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கூறுவது “நான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம்” எனும் வசனம் தான். இந்த வசனத்தை தான் படக்குழுவினர் பேச்சுலர் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது மேலும் ஜிவி பிரகாஷின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது.

divyabharathi
divyabharathi

இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் இப்படத்தில் இடம் பெற்ற லிரிக்ஸ் பாடல்கள் போன்றவை சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் சென்றடைந்தது. தற்போது இப்படத்தின் நடிகையான திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

divyabharathi
divyabharathi

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன. மேலும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர்.

divya-bharathi
divya-bharathi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்