மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் திவ்யபாரதி.. புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்

பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக நடிகை திவ்ய பாரதி. இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் காதலித்த அனைவரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கூறுவது “நான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம்” எனும் வசனம் தான். இந்த வசனத்தை தான் படக்குழுவினர் பேச்சுலர் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

divya bharathi
divya bharathi

சமீபத்தில் பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் இப்படத்தில் ஜி பிரகாஷ் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். தற்போது இப்படத்தின் நடிகையான திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

divya bharathi
divya bharathi

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன. மேலும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -