பொண்ணு கல்யாணத்தை தடபுடலா நடத்திய ஷங்கர்.. ரஜினி, கமல் என குவிந்த டாப் ஹீரோக்களின் புகைப்படங்கள்

Shankar Daughter Marriage: ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தான இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

சங்கர் வீட்டு திருமணத்தில் சூர்யா, கார்த்தி

shankar-daughter
shankar-daughter

அதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் தற்போது திருமண போட்டோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் டாப் ஹீரோக்களின் வருகையால் அரங்கமே களைகட்டி இருக்கிறது.

திருமணத்திற்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார்

aishwarya-tarun
aishwarya-tarun

அந்த வகையில் ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயன் ஜோடியை ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி என பல ஹீரோக்கள் நேரில் வந்து வாழ்த்தி இருக்கின்றனர்.

அட்டகாசமான உடையில் வந்த கமல்

kamal-shankar
kamal-shankar

அதில் கல்யாண பொண்ணு திருமண அலங்காரத்தில் தேவதை போல் ஜொலித்தார். அவருக்கு போட்டியாக நம்ம அதிதியும் பட்டுப்புடவை நகை என கொள்ளை அழகுடன் இருக்கிறார்.

மணமக்களை வாழ்த்திய விக்ரம்
vikram-shankar
vikram-shankar

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சங்கர், படத்தில் காட்டும் பிரம்மாண்டத்தை போல் பொண்ணு கல்யாணத்தையும் தடபுடலாக நடத்திவிட்டாரே எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்