பீச்சோர பார்ட்டியில் தனுசை கட்டிப்பிடித்து கொஞ்சும் திரிஷா.. போதையில் தலைகால் புரியாமல் ஆடிய புகைப்படம்

நடிகர், நடிகைகள் வாரக்கடைசியில் கடலோரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டிகள் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான். அதில் எல்லை மீறிய புகைப்படங்களும் வெளியாகி அந்த நடிகர்களில் மானத்தை வாங்கி விடுகிறது.

சுசிலீக்ஸ் என்ற ஒன்று தமிழ் சினிமாவில் வெளியான போதே பல நடிகர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறி சந்தி சிரித்தது. இதில் அனிருத், ஆண்ட்ரியா, தனுஷ் போன்ற பல நடிகர்கள் நடிகைகள் சிக்கினர்.

இது ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன்பிறகு உஷாராக நடந்து கொண்டார் நடிகர் நடிகைகள் பெரும்பாலும் தங்கள் சந்திப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.

அதிலும் நடிகைகள் விஷயத்தில் தனுஷ் பெயர் அநியாயத்திற்கு டேமேஜ் ஆகி வருகிறது. சமீபத்தில்கூட அமலாபால் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் எனவும் ஒரு செய்தி வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனுஷுக்கும் நடிகைகளுக்கும் அப்படி ஒரு நெருக்கமான ராசி. அந்த வகையில் தனுஷ் பிரபலமான நடிகர் நடிகைகளுடன் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் தனுசை திரிஷா போதையில் பின்னாடி இறுக்கி அணைத்தபடி கடல் அலையை ரசித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அந்த போதையிலும் யார் தெளிவாக எடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை. அடிக்கடி தனுஷ் பெயர் நடிகைகள் விஷயத்தில் கிசுகிசுக்கப்படும் நிலையில் இந்த புகைப்படம் அதை உறுதி செய்து விடும் போல.

dhanush-trisha-party-photo-cinemapettai
dhanush-trisha-party-photo-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்