தனுஷுக்காக பான் இந்தியா படத்தை தள்ளிப் போட்ட பிரபல இயக்குனர்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒவ்வொரு இயக்குநருக்கும் தனுஷை வைத்து படத்தை எதற்காக காத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் தனுஷ் கையில் பல படங்களை வைத்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வரும் தனுஷ் மேலும் ஹாலிவுட்டில் ஒரு படத்திலும் அடுத்து அடுத்து வெற்றிமாறன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 செல்வராகவன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட் இயக்குனரான சேகர் கம்முலா படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியிருந்தார் பான் இந்தியா கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விரைவில் இப்படத்தில் நடிப்பார் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வருவதால் அதன்பிறகு இவர் எந்த படத்தில் நடிப்பார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இயக்குனர் சேகர் கம்முலா இப்படத்தை சில மாதங்களுக்குப் பிறகு இயக்கலாம் என முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தனுஷ் பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடித்து வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் நிலவி உள்ள நிலையில் இப்படத்தில் கதாநாயகன் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dhanush-sekar-kammula
dhanush-sekar-kammula

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -