ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முட்டி மோதிக் கொண்ட தனுஷ், செல்வராகவன்.. இப்ப வரைக்கும் பஞ்சாயத்து முடியல

தனுஷ் பள்ளியில் படிக்கும் பொழுது கஸ்தூரி ராஜா இயக்கிய படம் துள்ளுவதோ இளமை இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் தேவைப்பட்ட நிலையில் தனுஷ் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள். மறுத்தால் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். பின்னர் துள்ளுவதோ இளமை படத்தில் செல்வராகவன் இயக்கி கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார், படமும் வெற்றி அடைந்தது.

காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கினார் செல்வராகவன். இருவரும் கூட்டணி வெற்றி அடைந்தது. அடுத்தடுத்து சில வருடங்கள் கழித்து புதுப்பேட்டை திரைப்படத்தை வழங்கினார். இருவரும் அவரவர் வழியில் சென்றனர், இடையில் செல்வராகவன் மிகப்பெரிய இயக்குனராகவும். தனுஷ் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து வந்தனர். அதன்பின் இவர்கள் இருவரும் இணையவில்லை.

தற்போது நானே வருவேன் திரைப்படம் மூலம் இருவரும் இணைந்தனர். இந்த திரைப்படம் செல்வராகவன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், தனுஷுக்கு முக்கியமாக திரைப்படமாகும் இருந்து வருகிறது, திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என்று செய்திகள் வந்தன.

தற்போது தனுஷ், செல்வராகவனிடம் நீ சொன்னது போல் படம் எடுக்கவில்லை எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அவரிடம் சண்டை போட்டுள்ளார். செல்வராகவனுக்கு தெரியும் தனுஷுக்கு எப்படி படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு இவர் படம் எடுக்கத் தெரியவில்லை என்று சொன்னதால் செல்வராகவன் பதிலுக்கு ஈடுபட்டுள்ளார்.

பின்னர் செல்வராகவன் தனுஷை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தனுஷ் இனிமேல் உன் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். செல்வராகவன் இல்லாமல் தனுஷ் இல்லை என்று தமிழ் சினிமாவிற்கு அனைவருக்கும் தெரியும். ஆனால் தனுஷின் இந்த தலைக்கணம் அவரை இன்னும் பல தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படம் செல்ல வருவதற்கு முக்கியமான திரைப்படமாக இருந்தாலும் தனுஷின் திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமையும் அதனை மனதில் வைத்து தனுஷ் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடுத்தடுத்து படங்கள் குறையத் தொடங்கிவிடும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

- Advertisement -

Trending News