வெளிப்படையாக தகாத உறவை ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வீரர்கள்.. திருப்தி படுத்தியதற்கு பாராட்டு ஒரு கேடு

எப்பொழுதும் சர்ச்சையில் சிக்குவது கிரிக்கெட் வீரர்களுக்கு வாடிக்கையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆடம்பர வாழ்க்கையில் செழித்து விளங்கும் அவர்கள் பொழுதுபோக்கிற்காக பல அத்துமீறிய செயல்களை செய்து மாற்றிக் கொள்கின்றனர். அந்த வகையில் பொழுதுபோக்கிற்காக பெண்களுடன் உறவு வைத்துக் கொண்ட வீரர்களும், அதனை தைரியமாக வெளியில் ஒப்புக் கொண்டவர்களும்

ஹெர்ஷல் கிப்ஸ்: தென்ஆப்பிரிக்க அணியின் ஓபனர் கிப்ஸ். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த கீப்ஸ், ஒரு முறை இங்கிலாந்து ஓட்டலில் உள்ள ஒரு பெண் ஊழியருடன் உறவு கொண்டதாக ஒப்புக்கொண்டார். 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் சதம் அடித்ததற்கு முந்தையநாள் ஹோட்டல் அறையில் அந்த பணிப்பெண்ணுடன் உறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Gibbs-Cinemapettai.jpg
Gibbs-Cinemapettai.jpg

சாகித் அப்ரிடி: 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் சாகித் அப்ரிடி. அப்பொழுது தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பல பெண்களுடன் காணப்பட்டார் அப்ரிடி. இவர் இவ்வாறு செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கண்டித்து இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Afridi-Cinemapettai.jpg
Afridi-Cinemapettai.jpg

கிறிஸ் கெயில்: எப்பொழுதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் கிறிஸ் கெயில். தான் தங்கியிருக்கும் வீட்டையே ஒரு நட்சத்திர ஹோட்டல் போன்று மாற்றியமைத்தவர் கெயில். வீட்டினுள்ளேயே மினி பார், நீச்சல் குளம், திரையரங்கம், அழகு பணிப்பெண்கள் என சகல வசதிகளுடன் வாழ்ந்து வருபவர் கெயில். 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையின் போது மூன்று பிரிட்டிஷ் பெண்களுடன் உல்லாசமாக இருந்தார் கிறிஸ் கெயில். இதனால் பிபிஎல் இல் விளையாட தடை செய்யப்பட்டார்.

Gayle-Cinemapettai.jpg
Gayle-Cinemapettai.jpg

கெவின் பீட்டர்சன்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்தவர் கெவின் பீட்டர்சன். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டையே கட்டிப்போட்டு வைத்தார். இவர் தென் ஆப்பிரிக்க அழகி, வனேசா நிம்மோ உடன் தொடர்பில் இருந்தார். வனேசா ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் கெவின் பீட்டர்சன் படுக்கைக்கு ஆசைப்பட்டு நாள் முழுக்க தன்னை துன்புறுத்திக் கொண்டே இருந்தார் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

Kevin-Cinemapettai.jpg
Kevin-Cinemapettai.jpg

ஷேன் வார்னே: இவர் பெண்களை தேடி போக வேண்டாம். பெண்களே இவர் வலையில் வந்து விடுவார்கள்.இங்கிலாந்தில் நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் போட்டியின்போது இவர் 2 மாடல் அழகிகளுடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்தார்.அந்த இரண்டு மாடல் அழகிகளும், எங்கள் மனதை ஷேன் வார்னே கொள்ளை அடித்தார். அதுமட்டுமின்றி எங்களை மிகவும் திருப்தி அடைய செய்ததில் 100 மார்க் வழங்குகிறோம் என்று வெளிப்படையாகக் கூறினர்.

Warne-Cinemapettai.jpg
Warne-Cinemapettai.jpg