கட்டின மனைவியுடன் விவாகரத்து, நடிகையுடன் தொடர்பில் இருந்த 5 கிரிக்கெட் வீரர்கள்.. அதிலும் முரளி விஜய் ரொம்ப மோசம்

கட்டின மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையுடன் ஊர் சுற்றிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஏனென்றால் அந்தந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகைகளுடன் கிரிக்கெட் வீரர்கள் கிசுகிசுக்கப்பட்ட சம்பவங்கள்.

அசாருதீன்: இவர் 1987 ஆம் ஆண்டு நவ்ரின் என்பவரை திருமணம் செய்தார். இருப்பினும் அசாருதீன்னுக்கு சங்கீதா பிஜ்லானி என்பவர் மீது காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக 1996 ஆம் ஆண்டு அவர் மனைவியை விவாகரத்து செய்தார்.

azar-jawala
azar-jawala

அதே வருடமே சங்கீதாவை திருமணம் செய்தார். மேலும் 2010 இரண்டாவது திருமணம் விவாகரத்து. அவருக்கு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா மீது ஈடுபாடு அதிகரித்தது. அதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சனான் என்பவரை மனைவியாக அறிவித்தார். ஜுவாலா குட்டாவை தான் தற்போது விஷ்ணுவிஷால் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

வினோத் காம்பிலி: இவருடைய முதல் மனைவி Noela Lewis, அவர் இருப்பினும் ஆண்ட்ரியா ஹிவீட் என்பவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் Noela-வை விவாகரத்து செய்தார். ஆண்ட்ரியா திருமணம் செய்து கொண்டு சிறிது காலத்திலேயே அவர் கர்ப்பமாக இருந்தார் என்று கூறி இருக்கிறார்.

சவுரவ் கங்குலி: சவுரவ் கங்குலி Dona என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 2001இல் கங்குலி நடிகை நக்மா உடன் அடிக்கடி டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வந்தன.

ganguly-nakma
ganguly-nakma

தினேஷ் கார்த்திக்: தினேஷ் கார்த்திக் அவர்கள் 2007ஆம் ஆண்டு நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முரளி விஜய் என்பவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் நிக்கிதா கார்த்திக்கை விவாகரத்து செய்தார். முரளி விஜய் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

முகமது ஷாமி: 2014ஆம் ஆண்டு ஹஸன் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2018 ஆம் ஆண்டு ஹஸன் அவர்கள் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு ஷாமிக்கு மற்ற பெண்களுடன் ஏற்பட்ட பழக்கமே காரணம் என்று கூறியுள்ளார்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -