அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் தடம் மாறிப் போன சினிமா வாழ்க்கை.. போதைக்கு அடிமையான சர்ச்சை நாயகி

தமிழ் சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகளை சந்தித்து வரும் நடிகைகளில் இந்த நடிகைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஏனென்றால் இந்த நடிகை அறிமுகமான திரைப்படமே ஒரு சர்ச்சை படம் தான். யாரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வாயடைக்க செய்தவர் தான் இந்த நடிகை.

அப்படி ஒரு கேரக்டரில் நடித்ததாலேயே அந்த நடிகைக்கு அடுத்த வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. அதன் பிறகு அந்த நடிகை தயாரிப்பாளர் ஒருவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் அடுத்த படத்திற்கான வாய்ப்பைப் பெற்றார். அப்படி கிடைத்த அந்த திரைப்படம் நடிகைக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.

Also read: பலான விஷயத்துக்காக காதலியை தேடிச் சென்ற நடிகர்.. மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கல்தா கொடுத்த காதலி

அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அந்த நடிகைக்கு இடையில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. அதனால் அவர் படு கிளாமராக போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். அதன் பலனாக அவருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தது.

ஆனாலும் அவரால் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் சில தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கூட பார்த்தார். அப்படியும் அவருடைய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. இதனால் அவருக்கு தற்போது வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து போய்விட்டது.

இதனால் நொந்து போன அந்த நடிகை தற்போது 24 மணி நேரமும் குடிபோதையிலேயே இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் நடிகை தன் சொந்த வாழ்விலும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதை எல்லாம் மறக்க குடிக்க ஆரம்பித்த அவர் தற்போது போதையிலேயே தன் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: விக்ரம் பிரபு பட மாமியாருக்கு நடந்த கொடுமை.. கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்த 3 இளைஞர்கள்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -