வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நடிகையை பார்த்து மயங்கிய காமெடி நடிகர்.. எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசையில் கேவலப்பட்ட நேரம்

பார்ப்பதற்கு ஹோம்லி லுக்குடன் கவர்ச்சியாக இருக்கும் நடிகை ஒருவரை பார்த்து பிரபல காமெடி நடிகர் மயங்கியுள்ளார். எப்படியாவது அவரை அடைய வேண்டும் என பல நபர்களை தூது அனுப்பி வைத்தார். ஆனால் நடிகையிடம் இது எதுவுமே செல்லுபடி ஆகவில்லை. காமெடி நடிகரே நேரடியாக களத்தில் குதித்தார்.

அதாவது நடிகையிடம் முகத்துக்கு நேராக ஆசைப்படுவதை கூறிவிட்டார். நடிகையோ அப்படியெல்லாம் எந்த எண்ணம் இல்லை என அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காமெடி நடிகர் கோபத்தில் நடிகையை பழிவாங்க தேவையில்லாமல் படக்குழுவில் மற்றவர்களிடம் இணைத்து கிசுகிசு பேச தொடங்கினார்.

இதனால் படக்குழுவில் உள்ள அனைவரின் கேள்விக்கு நடிகை பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அனைவருக்கும் தன்மீது எந்த தப்பும் இல்லை என்று உண்மையை புரிய வைத்தார். ஆனால் பட்ட அவமானத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார் நடிகை.

அதாவது அந்த காமெடி நடிகர் வேறு படங்களில் நடிக்கும் போது அந்த படத்தின் கதாநாயகிகள் இடம் தவறாக சொல்லி அவரை பலி வாங்கினார். இதனால் படக்குழுவில் அசிங்கப்பட்டு படப்பிடிப்பை நிறுத்தி விட்டு செல்லும் அளவிற்கு பிரச்சனை பெரிதாக மாறிவிட்டதாம். இந்த பிரச்சனை காமெடி நடிகர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போதும் தொடர்ந்து வந்து கொண்டு இருந்துள்ளது.

ஆகையால் காமெடி நடிகர் அந்த நடிகையை சந்தித்து தெரியாமல் கேட்டு விட்டேன் மன்னித்து விடு தாயே, இனிமேல் உன் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன். நான் இதுவரை நினைத்த பெண்களை அடைந்து இருக்கிறேன். உன்னை பார்த்த பின்பு ஆசைப்பட்டது என்னுடைய தவறு மன்னித்துவிடு என ஓட்டம் பிடித்து விட்டாராம்.

- Advertisement -

Trending News