வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நி**வாணமாக நடித்த பிரபல டீச்சர் நடிகை.. இப்ப வரைக்கும் பீல் பண்ணும் ஆண்ட்ரியா, அமலாபால்

நிறைய நடிகைகள், நடிகர்கள் தற்பொழுது யூடியூப் சேனலில் குறும்படம் மற்றும் டிக்டாக் போன்றவற்றில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வகையில் பிரபல டீச்சர் நடிகை குறும்படம் மூலம் அறிமுகமானார்.

அந்த டீச்சர் நடித்த முதல் குறும்படம் அவருக்காக பார்க்கப்பட்டது, அந்த அளவுக்கு அவரது முகத்தில் எதார்த்தமான அந்த சிரிப்பு அவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. அந்தத் தொடர் மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இதில் வரும் கதாபாத்திரங்களும் இன்றளவும் பல குறும்படங்களும் சினிமாக்களிலும் பார்த்து வருகிறோம். இதில் வந்த பவி டீச்சர் என்கிற கதாபாத்திரம் மிகவும் பரிச்சயமான முகமாக மாறியது.

பட வாய்ப்புக்காக காத்திருந்த பவி டீச்சர் டிக் டாக் செயலியின் மூலம் தனது திறமைகளை மக்களுக்கு காண்பித்து வந்தார். பல போட்டோக்களை எடுத்து குறும்புத்தனமான சில வீடியோக்களையும் பதிவு செய்து வந்தார். அதன் விளைவாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வந்து சென்றார்.

அடுத்து எப்பொழுது பவி டீச்சர் திரையில் தோன்றுவார் என்று ரசிகர் எதிர்பார்த்த நேரத்தில் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். டிரைலரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திகைத்தனர். ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் சில காட்சிகளில் நி**வாணமாக நடித்துள்ளார், முதல் திரைப்படத்திலேயே நல்ல கதாபாத்திரம் என்றாலும் இப்படி நி**வாணமாக நடித்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஏனென்றால் நன்றாக பெயர் வாங்கிய, வெற்றிபெற்ற சில நடிகைகள் நி**வாணமாக நடித்து அதற்குப் பிறகு அவர்களுக்கு நி**வாணம், கவர்ச்சி போன்ற கதாபாத்திரங்களே வரும், எடுத்துக்காட்டாக அமலா பால் கதைக்கு தேவை என்று ஆடை இல்லாமல் நடித்தார். ஆனால் இன்றுவரை கவர்ச்சியான கதாபாத்திரம் மட்டுமே தேடி வருகிறது. அடுத்து ஆண்ட்ரியா மிகவும் வெற்றி பெற்ற நடிகை இவரும் ஒரு திரைப்படத்தில் நி**வாணமாக நடித்தார், இன்றும் அவருக்கு அடுத்த அனைத்து படங்களும் நி**வாணமாக நடிக்க மட்டுமே அழைப்பு வருகிறது.

இப்படி இருக்க டீச்சர் முதல் படத்திலேயே நி**வாணமாக நடித்ததின் மூலம் இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அடுத்த படங்களிலும் நி**வாணமாகவோ அல்லது கவர்ச்சி காட்டவும் மட்டுமே இவரை பயன்படுத்துவார்கள். இந்த சினிமா வாய்ப்புகளை எப்படி பவி டீச்சர் பயன்படுத்தி முன்னேற போகிறார் என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News