அரைநிர்வாணமாக நடித்துள்ள கபாலி பட நடிகையின் வைரல் புகைப்படம்.. கைது செய்யக்கோரி போராட்டம்.!

சமீபத்தில் ஆபாசப்பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தற்போது சினிமாவில் ஆபாசக்காட்சிகளில் நடித்த நடிகர், நாடுகளுக்கு எதிராக பாலிவுட்டில் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர் ரசிக சிகாமணிகள்.

அந்தவகையில் தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே. இவர் தமிழில் நடிக்க தொடங்கும் முன்னரே ஹிந்தி, பெங்காலி, மராட்டி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். அதிலும் ஹிந்தியில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு எதிராக ரசிகர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். இவருக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2016ல் ஹிந்தியில் பர்செத் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் ஆடையில்லாமல், மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்படி நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் விளம்பரப்படமொன்றிலும் ஆபாசமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவரை கைது செய்ததைப்போன்று ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார்கள்.

radhika-apte
radhika-apte

ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாகவும் சினிமா பிரபலங்கள் பலர் கருத்துகள் பதிவிட்டுள்ளனர். இவர் தென்னிந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய ஸ்டார் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்