
உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒருகாலத்தில் முதலிடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ். அப்போதெல்லாம் எங்கு திரும்பினாலும் பில்கேட்ஸ் என்ற பெயரை மட்டும்தான் பலரும் கூறிக் கொண்டிருந்தனர் அதற்கு காரணம் அவருடைய சொத்து மதிப்பு தான்.
ஆரம்பத்தில் பில்கேட்ஸ் தனது 13 வயதில் மென்பொருள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் முழுமையாக மென்பொருளைப் பற்றி கற்றுக் கொண்டு தன் நண்பரான பால் ஆலன் உடன் இணைந்து அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
குறைந்த நாட்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது அவருடைய சொத்து மதிப்பு 129 பில்லியன் பவுண்டு ஆகும். சமீபகாலமாக பிரபலங்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பில்கேட்ஸ் தொடர்பில் இருந்து ஒரு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் இளமைக் காலங்களில் நிர்வாண விடுதிகளில்அதிகம் தங்குவார் எனவும் அவரைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளனர்.
இந்த பழக்கம் அவரது மனைவியான மெலின்டாவிற்கும் தெரியும். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் இவர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதனாலதான் நிர்வாக அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.
இது மட்டுமில்லாமல் தொழிலதிபர் எபிஸ்டி என்பவர் சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் நட்பு ரீதியாக பில்கேட்ஸ் பழகியதாகவும் மனைவி விவாகரத்து செய்தது குறித்து இவருடன் ஆலோசனை செய்ததால் தான் பில் கேட்ஸ் மனைவி இவரை விவாகரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பல வருடங்கள் கழித்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.