காசு வந்த கழுத கூட கலரா ஆய்டும் போல, என கேட்ட ரசிகர்.. நெத்தியடி பதிலளித்த ஜூலியின் வைரல் பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ஜூலியானா. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனித்து தெரிந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் வீர மங்கையாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜூலி, வெளியில் வரும்போது மக்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்து இருந்தார். ஏனென்றால் நிகழ்ச்சி முழுவதும் பொய், பித்தலாட்டம் போன்ற பல சதி வேலைகளை ஜூலி செய்திருந்ததால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும், சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் பல பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகளுக்க சமமாக தற்போதெல்லாம் படுபயங்கர கவர்ச்சியான போட்டோஷூட் களை நடத்தி வருகிறார் ஜூலி.

julie-ads
julie-ads

ஆனால் ஜூலிக்கு கிடைத்ததோ, ஏகபோகமாக பங்கங்கள் தான். அந்தவகையில் ஜூலி பதிவிட்ட ஒரு புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர், ‘காசு வந்தா, காக்கா கழுதை கூட இது போல’ என்று கமெண்ட் அடித்து இருந்தார்.

julie-cinemapettai

அதற்கு ஜூலி, ‘எந்த ஊர்ல காக்கா சம்பாரிச்சு, கலர் ஆச்சு போய் வேலையை பாருங்க’ என்று நெத்தியடி பதில் அளித்துள்ளார். தற்போது ஜூலியின் இந்தப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்