என்னைய கருப்புன்னு சொல்றீங்க, பதிலடி கொடுத்த கண்ணம்மா.. பப்பாளி போல பளபளக்கும் ரோஷினி

Vijay Tv : விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் தான் ரோஷினி. டஸ்கி ஸ்கின்னில் இருந்த இவருக்கு கண்ணம்மா கதாபாத்திரம் பக்கவாக பொருந்தியது.

மேலும் ரோஷினியின் நடிப்பு திறமையால் பாரதி கண்ணம்மா தொடரின் டிஆர்பி ஏற்றத்தை சந்தித்தது. அதுவும் பாரதியை விட்டு பிரிந்து கண்ணம்மா ரோட்டில் நடந்த காட்சியை ட்ரோல் செய்து ட்ரெண்டாக்கினர்.

பப்பாளி பழம் போல் மின்னும் ரோஷினி

bb-roshini
bb-roshini

இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் அந்த தொடரில் இருந்து விலகி விட்டார். மேலும் ரோஷினிக்கு பதிலாக அவர் சாயலில் ஒத்துப் போகக்கூடிய வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வந்தார்.

இந்நிலையில் சாப்பிட்டா பரம்பரை மற்றும் ஜெய்பீம் போன்ற படங்களின் வாய்ப்பு ரோஷினிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு சில காரணங்களினால் அந்த இரண்டு படங்களையும் அவர் தவித்து உள்ளார்.

நம்ம கண்ணம்மாவா இது

roshini-haripriyan
roshini-haripriyan

மேலும் ரோஷினிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்த போதும் மறுத்துவிட்டார். அதோடு படங்களில் அவரது நிறத்தை காரணமாக காட்டி வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட வந்தது.

என்னையா கருப்புன்னு சொன்னீங்க என்று அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பளபளவென தனது உடலை மெருகேற்றி ரோஷினி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

உடம்பை மெருகேற்றிய ரோஷினி

roshini
roshini

நம்ம கண்ணமாவா இது என வாயை பிளக்கும் படி தான் அந்த புகைப்படங்கள் இருக்கிறது. கண்டிப்பாக இந்த புகைப்படங்களை பார்த்து ரோஷினிக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்