ஆரம்ப காலத்தில் நீச்சலுடையில் நடித்துள்ள பானுப்பிரியா.. அப்பவே இவ்வளவு கவர்ச்சியா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுப்பிரியா. இவரது நடிப்பில் வெளியான தளபதி, சத்ரியன் மற்றும் பொல்லாதவன் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதன் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது.

ஆனால் பானுப்பிரியா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தினார். மேலும் இயக்குனர்களிடம் வித்தியாசமான கதாபாத்திரம் இருந்தால் கூறுங்கள் எனவும் கூறினார். அதனால் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். ஆனால் ஒரு காலத்தில் பானுபிரியா முன்னணி நடிகையாக வலம் வந்தார். அப்போதெல்லாம் பானுப்பிரியாவின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அற்புதமான நடிப்பு அழகான நடனம் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

bhanupriya
bhanupriya

பானுப்பிரியா சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். கதாநாயகிகள் எப்போதுமே கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல் பானுப்பிரியாவின் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவருடைய பழைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பானுபிரியா படத்தில் நடித்த புகைப்படம் தற்போது ரசிகர்களால்வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் பானுபிரியா கவர்ச்சியாக உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பானுப்பிரியா சிறு வயதில் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்