ஜொள்ளு விடவைக்கும் 5 கிரிக்கெட் தொகுப்பாளர்கள்.. அரேபிய குதிரை போல் காட்சியளிக்கும் மாயந்தி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்குவதில் இப்பொழுது நிறைய மாடல் அழகிகள் இடம் பெற்று வருகின்றனர். அவர்களை பார்த்து ரசிகர்கள் முதல் வீரர்கள் வரை ஜொள்ளு விட்டு வருகின்றனர். அப்படி ஜொள்ளு விட வைத்த 5 அழகிகளை இதில் பார்க்கலாம்.

சஞ்சனா கனேசன்: அழகுப் பதுமையான இவர் 2019 உலகக்கோப்பையை இந்திய இடத்திலிருந்து தொகுத்து வழங்கினார். அதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்த இவர், இப்பொழுது மகளிர் உலகக் கோப்பையை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதை முடித்துவிட்டு ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்க உள்ளார்.

Sanjana-Ganesan
Sanjana-Ganesan

தனியா புரோகித்: அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் வெளியான NH – 10 திரைப்படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். தர்போது இவர் பல கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.

Dhanya-Prohit
Dhanya-Prohit

நஷ்ப்ரீத்: இவருகென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் கொரோன காலத்திலும் கிரிக்கெட்டை தொகுத்து வழங்கி அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

Naspreet
Naspreet

மாயந்தி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் மாயந்தி. இவரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விடுவார்கள். அந்த அளவிற்கு எடுப்பான தோற்றத்துடனும், ஆடையுடனும் அசத்துவார். இவர் இந்திய முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Mayanthi-
Mayanthi-

நெரோலி: இவர் கிரிக்கெட் மட்டுமல்லாது கால்பந்து, கூடைப்பந்து என அனைத்து போட்டிகளையும் தொகுத்து வழங்குவதில் கில்லாடி. கடந்த முறை போல இந்தமுறையும் இவரின் பெயர் ஐபிஎல் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Naeroli
Naeroli