ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சுண்டி இழுக்கும் அழகை கொண்ட 5 கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்.. அசிங்கமாய் ஜொள்ளு விட்டு கேவலப்பட்ட வர்ணனையாளர்

கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை கல்யாணம் செய்து கொள்கின்றனர். அப்படி இந்திய அணியில் நட்சத்திர ஹீரோயின்களை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்கள் பலபேர். இன்னும் இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்கள் பலபேர் சினிமா கதாநாயகிகளுடன் கிசுகிசுக்கப்பட்டு தான் வருகின்றனர்.

ஆன்ட்ரீவ் ரசல்: இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர். ஐபிஎல் போட்டிகளில் இவரை எடுக்க பல அணிகள் இன்று வரை முட்டி மோதி வருகின்றனர். இவரது மனைவி மிகவும் அழகாக இருப்பார். இதனை பல பேட்டிகளில் ஆன்ட்ரீவ் ரசலே என் மனைவி ரொம்ப ஹாட்டாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

Andrew-russel
Andrew-russel

ஸ்டூவர்ட் பின்னி: இந்திய அணியின் ஆல் ரவுண்டராக கொஞ்ச காலம் விளையாடி வந்தார். ஆனால் இவருக்கு உண்டான கெட்ட நேரம் இவரது ஃபார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். பழைய இந்திய அணியின் வீரர் ரோஜர் பின்னி. இவரது மகன்தான் ஸ்டுவர்ட் பின்னி. மயானதி லாங்கர் தான் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவி. இவர் ஒரு வர்ணனையாளர். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.

stuart-binny
stuart-binny

சாஹிப் அல் ஹசன்: இவரது மனைவி ஒரு விளம்பர மாடல். சாகிப் அல்ஹசன் மற்றும் அவரது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். இவர்கள் இருவரும் சேர்ந்து பல விளம்பரங்களில் நடித்துள்ளனர். இன்றும் சாஹிப் அல் ஹசன் மனைவிக்கு ஒரு கிரேஸ் இருந்து வருகிறது.

Sakibal-hasan
Sakibal-hasan

ஹசன் அலி: இவரது மனைவியும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் போட்டியில் ஹசன் அலி மனைவி மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்தார். அப்பொழுது இவரை பார்த்த நியூசிலாந்து வர்ணனையாளர் சைமன் டோல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.அவரது மனைவி மிகவும் அழகாக இருக்கிறார், எல்லோருடைய கவனமும் அவர் மீதுதான் இருக்கிறது. ரொம்ப ஹாட்டான லேடி என்று வர்ணனை செய்து மாட்டிக் கொண்டார்.

Hasan-ali
Hasan-ali

ஜாகீர் கான்: இவர் பாலிவுட் நட்சத்திரம் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். சூப்பர் ஹிட் படமான சக்தே இந்தியா படத்தில் நடித்தவர் சகாரிக்கா கேஜ். இவரும் ஜாகிர் காணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Zhakeer-wife
Zhakeer-wife
- Advertisement -

Trending News