நடிகைகளை பின்னாடி தடவிப் பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பாங்க.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் காட்சி பொருள் தான். அவர்களை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளவதற்காகவே பலபேர் படம் எடுத்து வருகின்றனர். இதில் பல நடிகைகளும் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.

சிலர் விருப்பப்பட்டு மற்றவர்களின் ஆசைக்கு இணங்க நடந்து கொள்வார்கள். ஆனால் ஒரு சிலரோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேசி சினிமாவில் இருந்து காணாமல் சென்று விடுவார்கள்.

சினிமாவை பொறுத்தவரை படுத்தால் தான் பட வாய்ப்பு என்ற ஒரே ஒரு தாரக மந்திரம்தான். ஆனால் தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்பதை சமூக வலைதளங்கள் மூலம் உணர முடிகிறது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் பலருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட காலத்திலும் இன்னும் நடிகைகளை பின்னாடி தடவிப் பார்த்து பல வாய்ப்புகள் இருக்கிறது என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எப்போதுமே சர்ச்சையான கருத்துக்களை கூறுவதில் வல்லவராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரே விஷயத்தை மேலும் மேலும் சொன்னால் திகட்டி விடும் என்பதை தெரியாமல் தொடர்ந்து படுக்கை அறை நடிகை அது இது என்றே வீடியோக்களில் பேசி வருகிறார்.

சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷின் உள்ளாடையை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னமும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் நடிகைகளை பின்னால் தடவி நூல் இருக்கிறதா என்று பார்த்து தான் பட வாய்ப்பு தருகிறார்கள் என கூறியுள்ளார். தற்போது நூல் என்று அவர் சொன்னது புரியாமல் ரசிகர்கள் கூகுளில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

bayilvan-ranganathan-cinemapettai
bayilvan-ranganathan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்