சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் ஜிபி முத்து.. கதறி அழும் சிங்கிள்ஸ்

விஜய் டிவியின் பிரபல என்டர்டைன்மென்ட் ஷோ ஆன பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கப்பட்டது. அதில் முதல் போட்டியாளராக நுழைந்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திடீரென்று அவர் மகனை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு சன்னி லியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்துள்ளது. இந்த விழாவில் ஜிபி முத்து சன்னி லியோனுடன் கலந்து கலந்து கொண்டார்.

Also Read: ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் சன்னி லியோனுடன் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஜிபி முத்து என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்திருக்கிறார்.

எனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜிபி முத்து மற்றும் சன்னி லியோன் இருவரும் கலகலப்பாக பேசியதுடன் மேடையில் குத்தாட்டம் போட்டு கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி பால்கோவா போல் இருக்கும் சன்னி லியோனுக்கு ஜிபி முத்து பால்கோவா ஊட்டியும் விட்டார்.

Also Read: பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து

பிறகு சன்னி லியோன் ஜிபி முத்துவுக்கும் பால்கோவா ஊட்டி விட்டார். பின் சன்னி லியோனுக்கு கவிதை சொல்லும்படி கேட்டுள்ளனர். ஆனால் ‘கவிதை என்ன பெரிய கவிதை, குத்தாட்டமே போடலாம்’ என்று சன்னி லியோன் ஜிபி முத்து இருவரும் ஒரே மேடையில் குத்தாட்டம் போட்டனர்.

இதைப் பார்த்ததும் காண்டான சன்னி லியோன் ரசிகர்கள் வயிறு பொசுகின்றனர். ‘என்னடா ஜிபி முத்துவுக்கு வந்த வாழ்வு’ என்றும் ‘தலைவர் கலக்குறாரு’ என்றும் சோசியல் மீடியாவில் இவர்களது குத்தாட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.

பால்கோவா ஊட்டி விடும் சன்னி லியோன்-ஜிபி முத்து

sunny-leone-gp-muthu-cinemapettai
sunny-leone-gp-muthu-cinemapettai

Also Read: சன்னி லியோன் தான் என்னோட குரு.. வாடகை தாய்க்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -