பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!. பட்டப் பகலில் இயக்குனர் செய்த காரியம்

இயக்குனர் சின்ன பசங்களை வைத்து இயக்கிய படம் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அந்த இயக்குனரை பற்றி ஒரு தவறான விஷயம் கூட எந்த ஊடகங்களிலும் வந்தது கிடையாது.

இவர் பெயரை சொன்னாலே மிகவும் கண்ணியமான இயக்குனர் என்று தான் கோலிவுட் சினிமா நம்பியது. ஆனால் அந்த இயக்குனரை பற்றிய ஒரு விஷயம் தற்போது கசிந்து நார் அடித்து விட்டது. இவர் தற்பொழுது தனது பிஏவுடன் காரில் பட்டப் பகலில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

அவரின் இந்த செயலை பொதுமக்கள் பார்த்து பத்திரிக்கையாளரிடம் சொல்லி உள்ளனர். அந்த செய்தி அப்படியே கசிந்து இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமாவில் பெரிய ஆளாக இருந்தும் அந்த மனுஷன் இது மாதிரி செய்தது ஏரியா மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சில இயக்குனர்கள் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்றால் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் கேட்பதை கேட்டிருக்கிறோம். ஆனால் பட்ட பகலில் இந்த இயக்குனர் இவ்வாறு செய்ததை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நல்ல மனுஷன் என்று நினைத்தவர் இப்படி சில்மிசம் செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெளிப்படையாகவே இயக்குனர் இப்படி செய்திருக்கும் நிலையில் மறைமுகமாக என்னெல்லாம் பண்ணுவாரோ என பலரும் பேசி கொள்கிறார்கள். இவர் செய்த காரியத்தால் இயக்குனர்கள் என்றாலே இப்படித்தான் என்ற நினைப்பு மக்களிடையே வந்துவிட்டது. அவர்களால் நல்ல இயக்குனர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை