அட்லியை விமர்சித்த ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த பிரியா

தமிழ் தரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவர் படங்களின் கதையம்சம் பழைய படங்களை ஒத்து இயக்கபபட்டாலும் இப்படங்களின் திரைக்கதையும் கதைகளில் மாற்றப்பட்ட சிறியளவிலான மாற்றங்களும் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்திருப்பது என்பது எல்லோரும் அறிந்ததே.

ராஜா ராணி தெறி மெர்சல் பிகில் என இவரின் இயக்கம் ஒவ்வொன்றும் மாஸ் வெற்றி தான். மௌனராகம் சத்ரியன் அபூர்வ சகோதரர்கள் என எளிதில் விளக்கப்பட்டாலும் திரைக்கதை மட்டுமே பலமாய் கொண்டு அதையே பாலமாய் கண்டு சேர்ததிருபபார் ரசிகர்கள் மத்தியில்.

இப்படியாக அட்லி ரசிகர்கள் இருந்தாலும் அட்லியின் வெறுப்பாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பின்னூட்டங்களும் பதிவுகளுமாக அட்லிலை வறுக்காத நாட்களே இருப்பதில்லை.

இத்தகைய ஒரு கேள்விக்கு அட்லியின் மனைவி ப்ரியா அட்லி சமீபத்தில் மிகச்சிறப்பான பதிலளித்துள்ளார். தூற்றூவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றுவர் என்பது போல் உள்ளது அந்த பதில்.

கேள்விக்கு ஏற்ற பதில் என்பதனை விடவும் கேள்வியை மிஞ்சய பதில் என்பதே சரியாக பொருந்தும்.

Next Story

- Advertisement -