ரங்கன் வாத்தியாருக்கு பதிலாக கிரிக்கெட் வீரரை அழைத்துச் சென்ற ஆர்யா.. சுத்தலாம் அதுக்குன்னு இப்படியா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளிவந்த போது ஆர்யா ட்விட்டர் பக்கத்திலேயே குடியிருந்தார் என்றுதான் கூறவேண்டும். சார்பட்டா பரம்பரை பற்றி ரசிகர்கள் போடு மீடியாவை உடனே லைக் செய்து படத்திற்கு மற்றொரு பக்கம் ப்ரமோஷன் செய்தார்.

சார்பட்டா பரம்பரை படத்தில்இடம்பெற்ற கபிலன் வேம்புலி டான்சிங் ரோஸ் மற்றும் வாத்தியார் போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டாடிய படக்குழு அதன்பிறகு ஒரு சில ரசிகர்களால் மீம்ஸ்ன்களால் வரவேற்கப்பட்டது.

arya
arya

ஆர்யா சைக்கிளில் ரங்கன் வாத்தியார் அழைத்துச் செல்லும் காட்சியை வைத்து அனைத்து பிரபலங்களையும் வைத்து மீம்ஸ் வெளியிட்டனர் தற்போது அதேபோல் ஆர்யா ஹர்பஜன்சிங் வைத்து சைக்கிளில் செல்வதாக மீம்ஸ் உருவாக்கியுள்ளனர் அதனை பார்த்த ஹர்பஜன்சிங் கபில என்னை சைக்கிளில் என்னை கூட்டிட்டு பாப்பா ஆராய்ச்சி என அதில் பதிவிட்டுள்ளார் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

arya
arya

இப்படம் வெளியான பிறகு அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்து முடித்துள்ளார் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.