கவர்ச்சியில் கண்கட்டி வித்தை காட்டும் அர்ஜுனின் 2வது மகள்.. வைரல் புகைப்படங்கள்

Arjun’s 2nd Daughter: சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் வாரிசுகள் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் அவர்கள் எடுக்கும் முதல் அஸ்திவாரம் கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தான். அதன் மூலம் ரசிகர்களை கிரங்கடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு தென்படும் வரை பதிவிட்டு வருகிறார்கள்.

அர்ஜுனின் இரண்டாவது மகள்

arjun 2nd daughter
arjun 2nd daughter

அப்படித்தான் தற்போது அர்ஜுனின் இரண்டாவது மகள் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் மக்களிடம் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

கவர்ச்சியை காட்டி வித்தை காட்டும் அஞ்சனா சர்ஜா

anjana sarja
anjana sarja

ஆனால் இரண்டாவது மகள் அஞ்சனா சர்ஜா கண்டிப்பாக ஹீரோயின் ஆகி விடுவேன் என்ற நோக்கத்தில் எக்கச்சக்கமாக கவர்ச்சியை காட்டி வருகிறார். தற்போது இவர் ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அப்படிப்பட்டவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தும் வருகிறார்.

arjun 2nd daughter
arjun 2nd daughter

தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் தொடை தெரியும் அளவிற்கு ஆடையை கிழித்து விட்டு சைடாக நின்னு போஸ் கொடுத்து இருக்கிறார். அத்துடன் இயற்கையை ரசிக்கும் வகையில் செடி கொடியுடன் நடுவே நின்று வெள்ளை புறா போல் அழகாக போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

anjana sarja
anjana sarja
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்