முந்தானையை தவறவிட்டு மொத்தமும் காட்டும் அனுயா.. வெப்சீரிஸில் வேற லெவல் ஆட்டம் போட்டுள்ள அம்மணி

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ஜீவாவுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுயா பகவத். அதற்குப் பின்னராக மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதில் முக்கியமாக விஜய் நடித்த நண்பன் படத்தில் இலியானாவுக்கு அக்காவாக நடித்திருப்பார். இது அனுயாவுக்கு மிக அற்புதமான கதாபாத்திரமாக அமைந்தது.

2012-க்கு பின் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லையாம். தற்போது ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டும் விதமாக உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்தார்.

இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அனுயா பெங்காளி, மராத்தி போன்ற மொழிகளில் வெப்சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஹிந்தி வெப்சீரிஸ் என்றால் சொல்லவா வேண்டும். அந்த மாதிரி படங்களை எடுப்பதற்காகவே தனித்தனி ஓடிடி தலங்கள் உள்ளன.

அதில் ஒன்றில் படுமோசமாக நடித்துள்ளார் அனுயா. அதுவும் டீ கொடுக்கும் போது முந்தானையை தவறவிடுவது எல்லாம் வேற லெவல். போற போக்கில் வந்த அனுயாவின் இந்த முந்தானையை தவறவிடும் புகைப்படம் தற்போது ரசிகர்களை இது எந்த வெப்சீரிஸ்? என தேட வைத்துள்ளது.

anuya-cinemapettai-01
anuya-cinemapettai-01
- Advertisement -