அழகான புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்..இணையத்தில் வைரலாகும் ரசிகர்கள்

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்து போக ஒரே படத்தில் பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு இவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்தார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகைகளுடன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதன் பிறகு இவருக்கு மற்ற மொழிகளில் மட்டுமே பட வாய்ப்பு கிடைத்தன. அதனால் தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.

anupama parameswaran
anupama parameswaran

நடிகைகள் பொருத்தவரை எப்போதுமே சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப் படங்களை வெளியிடுவது மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்லளித்தும் வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் நடிகைகள் பலரும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அதற்கு காரணம் எப்படியாக ரசிகர்களை கவர்ந்து விட வேண்டும் என்பதுதான்.

தற்போது அனுபவமா அரை டிராயருடன் எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் அனுபவமா செம அழகாக இருப்பதாகவும் இத்தனை நாள் இந்த அழகை மறைத்து வைத்து விட்டாரே எனவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -