எதை வாங்குவறதுனே தெரியல.. கோல்டு பார்த்து திணறிப்போன அனு செல்வா – வீடியோ!

பயங்கரமான கலெக்சன்களை பார்த்து எதை வாங்குவது என்று தெரியவில்லை என கன்பியூஸ் ஆகிவிட்டனர் அனு செல்வா. தமிழகத்தில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் தனித்தனியான பிரத்யேக ஷோரூம் மேற்கொண்டுள்ள ஒரே நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். சென்னையில் டி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிகப் பிரமாண்ட கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

தங்கத்தில் எங்கும் கிடைக்காத டிசைன்ஸ் குறைந்த விலையில் அழகழகான கலெக்ஷனில் கம்பல் வளையல் செயின் நெக்லஸ் என உள்ளிட்ட நகைகள் கிடைக்கின்றன. ஆன்ட்டிக் ஜுவல்லரி நகைகளும் எங்கும் கிடைக்காத கலெக்ஷனில் கிடைக்கின்றன.

அதேபோல் வெள்ளியில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு 92.5 ப்யூரிட்டி கொண்ட வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வைர நகைகளிலும் சாதாரண சாமானிய மக்கள் முதல் அனைவரும் வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் இருந்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடைகளில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் யூடூப் பிரபலமான அணு மற்றும் செல்வா இருவரும் சேர்ந்து தங்கச் செயின் ஒன்றை வாங்க தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.

ஷார்ட் செயின், ஜிமிக்கி கம்மல், அழகான டிசைன்கள் குட்டி கம்மல், நெக்லஸ், வளையல்கள், தங்கத்தில் பேனா, பெல்ட் என பல விதவிதமான நகைகளில் எக்கச்சக்கமான கலெக்சன்களை பார்த்து எதை வாங்குவது என தெரியாமல் கன்பியூஸ் ஆகி உள்ளனர்.

வெறும் தங்க நகைகளை மட்டும் பார்க்காமல் வெள்ளியில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான், குத்து விளக்குகள் என எக்கச்சக்கமான பொருட்களை பார்த்து ரசித்துள்ளனர். வைரத்திலும் மோதிர கலெக்ஷன்களை பார்த்துள்ளனர்.

இவர்களின் இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமில்லாமல் ஒரே இடத்தில் இவ்வளவு கலெக்ஷன்களா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்