கவர்ச்சியில் மெல்ல மெல்ல போதையேற்றும் அனு இம்மானுவேல் புகைப்படம்.. உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு!

தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இமானுவேல். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனால் அடுத்தடுத்து பல இயக்குனர்களும் இவரை வைத்து படங்களை இயக்கி வந்தனர்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அனு இம்மானுவேல் பொருத்தவரை குடும்ப பாங்கான பெண் போலவே இருப்பதால் பல ரசிகர்களுக்கும் இவரை பிடித்துப்போனது.

அனு இம்மானுவேல்க்கு தமிழ் தாண்டி மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனால் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிக்கும் படங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகியுள்ளது.

நடிகைகள் பொருத்தவரை படவாய்ப்பு குறையத் தொடங்கினால் உடனே கவர்ச்சியை கையில் எடுத்து விடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டுவார்கள். ஆனால் அனு இமானுவேல் எந்த பட விழாவிற்கு சென்றாலும் கவர்ச்சியான உடை அணியாமல் சென்று வருவார்.

AnuEmmanuel
AnuEmmanuel

ஆனால் தற்போது அதிகப்படியான பட வாய்ப்பை வைத்திருக்கும் அனு இமானுவேல் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அனு இமானுவேல் புல் மேல் கை வைத்து கீழே உட்கார்ந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதுவரைக்கும் கவர்ச்சி காட்டாமல் இருந்த அனைவரும் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -