கொஞ்சம் நிலவு! கொஞ்சம் நெருப்பு! பாடலில் ஆடிய அனு அகர்வாலின் பரிதாப நிலை

கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு, ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்..! இந்த பாடலை கேட்டால் நாம் நினைவுக்கு வருவது அனு அகர்வால், இவர் இயக்குனர் மணிரத்தினம் படமான திருடா திருடா என்ற படத்தில் நடித்தவர் இவர் அந்த ஒரு பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன பக்கம் இழுத்தவர்.

Anu-Agarwal
Anu-Agarwal

திருடா திருடா படத்தில் நடிகர் பிரசாந்த் ஆனந்த் ஆகியோர் நடித்தார்கள் இந்த படத்தில் சந்திரலேகா என்ற ரோலில் நடித்தார் அனு அகர்வால் இவர்க்கு தற்பொழுது வயது 49 ஆகும் படபிடிப்பும் இல்லாமல் திருமணமும் ஆகாமல் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார், இவரின் புகைப்படம் தற்பொழுது ஒட்டுமொத்த இணையதளத்திலும் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி கிடக்கிறார்கள் இவருக்கு இந்த நிலைமையா என ஷாக் ஆகிவிட்டார்கள்.

Anu-Agarwal
Anu-Agarwal

இவர் தோற்றம் வட்டமான முகம் கொண்டு காணப்படும் இவர் 1990 ம் ஆண்டில் ஆஷிக்கி படத்தில் நடிகையாக நடித்தார் ஆனால் ஆஷிக்கி-2 வில் வேறொரு நடிகை நடித்தார் இவர் தற்பொழுது தனது வயதான தோற்றத்துடன் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் இவரின் நிலைமையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Anu-Agarwal
Anu-Agarwal
- Advertisement -