வாய்ப்பு இல்லாததால் ‘ஏ’ சர்டிபிகேட் படத்தில் அஞ்சலி.. படுக்கையறை, குளியல் காட்சிகளில் தாராள கவர்ச்சி

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் வந்த புதிதில் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தனது மார்க்கெட்டை அதிகரிக்க வேண்டும் என்பதால் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து வந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தாராள கவர்ச்சி காட்டு உள்ளார் அஞ்சலி.

ஏற்கனவே அஞ்சலி பாவக் கதைகள் என்ற அந்தலாஜியில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டு இருந்தார். தற்போது ஜான்சி என்ற வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தெலுங்கு மொழியில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து ஜான்சி தொடர் வெளியாகி உள்ளது.

Also Read : வளர முடியாமல் காணாமல் போன 6 இளம் நடிகைகள்.. கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு கிடைக்காத அஞ்சலி

இது அடல்ட் வெப்சிரிஸ் ஆக உள்ளதால் ஏ சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்பட்டது. அக்டோபர் 27 ஆம் தேதியில் இருந்து டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அஞ்சலி தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து விடுகிறார். தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த ரகசியங்களை தேடுகிறார்.

இதில் முதல் எபிசோடு சில நிமிடங்களிலேயே மோசமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது படுக்கையறை காட்சி, குளியல் காட்சி என கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அஞ்சலி தாராளமாக காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இது நம்ம அஞ்சலியா என இளசுகள் வாயை பிளக்கின்றனர்.

Also Read : கிண்டல் கேலிக்கு ஆளான அஞ்சலி.. வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும்

அந்த அளவுக்கு கூச்சமே இல்லாமல் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் எவ்வளவு வேணாலும் கவர்ச்சி காட்ட தயார் என அஞ்சலி ஜான்சி வெப் தொடரில் ஓவராக காட்டியுள்ளார். மேலும் இந்த இணைய வெப் தொடர் ஆறு எபிசோடுகளை கொண்டுள்ளது.

அஞ்சலிக்காகவே இத்தொடரை ரசிகர்கள் அதிகமாக பார்த்து வருவதால் தற்போது இணையத்தில் ஜான்சி வெப் சீரிஸ் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வெப் தொடரில் அஞ்சலி காட்டிய தாராள கவர்ச்சிக்காகவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுப்பார் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : குஷி பட ஸ்டைலில் ரொமான்டிக் ஏரியாவை காட்டிய அஞ்சலி.. சொக்கி போன ரசிகர்கள்

- Advertisement -