கவர்ச்சியில் தாராளம் காட்டும் அனிகா.. வெளியான போட்டோ ஷூட் புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அனிகா. அதன் பிறகு என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது அனிகா குமரியாக மாறி பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து இருந்தார். விஸ்வாசம் படம் அஜித் மகளா இது என ரசிகர்கள் அந்த ட்ரெய்லரை பார்த்து வாயை பிளந்து இருந்தனர்.

Also Read : குழந்தை நட்சத்திரம் என நினைத்தால் கவர்ச்சி தூக்கலாக நடிக்கும் 5 நடிகைகள்.. நயன்தாரவையே தூக்கி சாப்பிட்ட அனிகா

அனிகாவின் கவர்ச்சியான போட்டோ ஷூட்

anikha-cinemapettai

அது மட்டுமா தனது சமூக வலைதள பக்கத்தில் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். மேலும் நாளுக்கு நாள் அம்மணியின் கவர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் சிவப்பு நிற உடையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளார்.

Also Read : 18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

சிகப்பு நிற உடையில் அனிகா

anikha-cinemapettai

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்போது அனிகாவுக்கு நிறைய பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதாம். சொல்ல போனால் இன்னும் சில காலத்தில் தனக்கு அம்மாவாக நடித்த நயன்தாராவுக்கே அனிகா டஃப் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் அனிகா

anikha

Also Read : முழு ஐட்டம் நடிகையாக மாறும் அனிகா.. மேடையில் நடந்த படு மோசமான சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்