15 நிமிடம் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா.. ஷூட்டில் மிஸ்கின் செய்த செயல்

இயக்குனர் மிஷ்கின் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகளை கொண்டு அமையும், மற்ற இயக்குனர்கள் நகர்புற கதையை கையில் எடுத்து ஆங்காங்கே 2 காமெடி காட்சிகளை தூவி படத்தை முடித்து விடுவார்கள். ஆனால் மிஷ்கின் அப்படி கிடையாது.

இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதுவும் ஒரு முக்கியமான விஷயம் படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவும் இடம் பெற்றிருக்காது.

மிஸ்கின் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை எடுத்து உள்ளார். இப்படம் காட்சிக்கு காட்சி ரசிகர்களை மிரள வைக்க போகும் எனவும், ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுவீர்கள் எனவும் மிஸ்கின் கூறியிருந்தார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிஸ்கின் வெளிப்படையாகவே பதிலளித்தார்.

தற்பொழுது ஆண்ட்ரியா நடித்த நிர்வாண போஸ்டரை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது பிசாசு 2 படத்தில் 15 நிமிடம் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்க வேண்டியிருந்தது. இதனை ஆண்ட்ரியாவிடம் சொன்னதற்கு படத்தின் கதையை கேட்டுவிட்டு கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறினார். இதற்காக மிஸ்கின் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக ஒரு போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்ததாகவும், அதற்கு ஆண்ட்ரியா சம்மதித்து போட்டோஷூட்டில் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

ஆண்ட்ரியாவை நிர்வாணமாக போட்டோ எடுக்கும் போது ஸ்பாட்டில் மிஸ்கின் அப்போது இல்லை. இந்த மாதிரி போஸ் கொடுங்கள் என ஆண்ட்ரியாவிடம் சொல்லிவிட்டு, கேமராமேனை வைத்து போட்டோஷூட் எடுத்துவிட்டு சென்றுள்ளார்.

andrea-cinemapettai-01
andrea-cinemapettai-01

போட்டோ எடுக்கும் போது ஏன் நீங்க இல்லை என ஆண்ட்ரியா கேட்டதற்கு, படத்தில் நிர்வாணமாக காட்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன் ஆனால் எவ்வாறு ரசிகர்களுக்கு காண்பிப்பது பற்றிய எண்ணம் தற்போது இல்லை அதனால் வெறும் போட்டோஷூட் எடுத்து வாருங்கள் என கூறிவிட்டு சென்று விட்டேன் என மிஸ்கின் பதில் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்