மூடா இருக்கேன் என கத்திரிக்காய் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்

பிரபல நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் #mood என்று பதிவிட்டு உடன் கத்திரிக்காய் சின்னம் வைத்து வெளியிட்ட பதிவிற்கு இளைஞர்கள் இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் அளவுக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும்.

ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அது மிஸ்ஸிங். நன்றாக இருந்த ஆண்ட்ரியாவை காமெடியாக மாற்றிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து இனி மாஸ் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இனி நடித்தால் சோலோ ஹீரோயின் தான் என முடிவெடுத்து அடுத்தடுத்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஆண்ட்ரியா. இந்நிலையில் ஆண்ட்ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன பேஸ்புக் தளத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த புகைப்படத்திற்கு மேல் அவர் செய்த சில சேட்டைகள் தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

andrea-cinemapettai
andrea-cinemapettai

சமீபகாலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி பயன்படுத்தி நல்ல வார்த்தைகளே கெட்ட வார்த்தைகள் போல தான் தோன்றுகிறது. இந்நிலையில் இப்படி ஒரு பதிவு போட்டால் ஆண்ட்ரியாவை சும்மா விடுவார்களா. இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்