ஆண்ட்ரியாவின் கல்லூரி பருவ புகைப்படத்தை பார்த்து ஆட்டம் கண்ட இணையதளம்.. நறுக்குன்னு இருக்கீங்க!

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து மங்காத்தா அவள் அரண்மனை என பிசியான நடிகையாக வலம் வந்தவர்.

மேலும் இவர் ஒரு பின்னணி பாடகியும் கூட குறிப்பாக சூது கவ்வும் படத்தில் வரும் “மாமா டவுசர் கலண்டுச்சு” வணக்கம் சென்னை படத்தில் வரும் “எங்கடி பொறந்த எங்கடி வளர்ந்த” பாடல்கள் இவரின் குரலில் ஒலித்த சில பாடல்கள்.

இப்போது அரண்மனை-3, பிசாசு-2  உட்பட 6 படங்களை கையில் வைத்து படு பிசியாக இருக்கிறார். இருந்தாலும் எப்போதும் சமூக வலைகளில் ஆக்டீவ் மோடில் வலம் வருகிறார் ஆண்ட்ரியா.

அவ்வப்போது கவர்ச்சியான பல்வேறு புகைப்படடங்களை பதிவேற்றி பரபரப்பை மனதில் ஏற்படுத்தி வந்தார். கடைசியாக ஏற்றி விட்ட பாத்ரூம் படங்கள் இணைய பக்கங்களை எகிர வைத்தன.

இப்படியாக இருந்த அம்மணி திடீரென தன் பள்ளி கல்லூரி படங்களை பதிவேற்றி வருகிறார். அப்போதய அழகை காட்டி மிரட்டி இருக்கிறார்.
நெட்டிசன்கள் பலரும் நீங்கள் “பிறவி அழகி” என கமாண்டடித்து அழகியை ரசித்து வருகின்றனர்.

andrea-college-photo
andrea-college-photo

அடுத்த புகைப்படத்திற்காக காத்திருக்கும் பட்டியலில் வரிசையில் நிற்போம் நாமும்.

- Advertisement -