குறுக்கு வழியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து முன்னேறும் நடிகை.. பாதுகாப்பு கவசத்தோடு சுற்றி திரியும் கேவலம்

இளம் நடிகை ஒருவர் செய்யும் கேவலமான வேலையை பற்றிய பேச்சு தான் திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. வாய்ப்புக்காக வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்காகவே சதா நேரமும் பாதுகாப்பு கவசத்தோடு திரிகிறாராம்.

ரியாலிட்டி ஷோ மூலம் வெள்ளி திரையில் கால் பதித்த இந்த கவர்ச்சி புயல் இப்போது அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறது. இவளுக்கு மட்டும் எப்படி படங்கள் புக் ஆகிறது என்று சக நடிகைகள் வயிற்றெரிச்சலில் குமுறும் நிலையில் நடிகை வாய்ப்பு பிடித்த கதை தான் இப்போது சந்தி சிரிக்கிறது.

Also read: நயன்தாராவுடன் மல்லுக்கட்டும் மாமி.. நம்பர் ஒன் இடத்துக்காக திருமணத்தை வெறுத்த வைராக்கியம்

அதாவது குறுக்கு வழியில் முன்னேறி விடலாம் என்று நினைத்த நடிகை பெரிய இயக்குனர்கள், ஹீரோக்கள் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிட்டால் உடனே ஓகே சொல்லிவிடலாம் என முன்னெச்சரிக்கையோடு இருக்கிறாராம். அதற்கு தான் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் சேஃப்டிக்காக அந்த கவசத்தை வைத்துக் கொண்டே அலைகிறாராம்.

இதைப் பார்த்த மூத்த நடிகை ஒருவர் இதெல்லாம் தப்புமா என்று எடுத்து கூறி இருக்கிறார். அதற்கு நடிகை கூறிய பதில் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்த வயதில் சம்பாதித்தால் தான் முடியும். அதற்காக எந்த எல்லைக்கும் நான் செல்வேன் என்று தடாலடியாக கூறுகிறாராம்.

இதுதான் இப்போது பரபரப்பு செய்தியாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படி குறுக்கு புத்தியுடன் இருக்கும் இந்த நடிகை எந்த நேரம் வேணாலும் பீல்ட் அவுட் ஆகி சென்று விடுவார் என்றும் பேசி வருகின்றனர். ஏற்கனவே போட்டோ ஷூட் செய்து கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த நடிகை இப்போது வாய்ப்புக்காக இப்படி தரமிறங்கி சென்றது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: 60 வயதிலும் நடிகருக்கு அடங்காத அந்த வெறி.. டார்ச்சர் தாங்க முடியாமல் கதறும் நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்