அந்தரங்க காட்சியில் தாராளம் காட்டிய நடிகை.. ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து வாய்ப்பை பிடித்த அம்மணி

இப்போதெல்லாம் ஹீரோயின்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒரே ஒரு ஆஃபர் தான் கொடுக்கின்றனர். அதாவது கிளாமரில் எந்த எல்லைக்கும் செல்வேன் என வாக்குறுதி தருகின்றனர்.

அதைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இப்போது இருக்கும் நடிகைகளுக்கு இதுதான் மிகப்பெரும் பிளஸ் ஆக இருக்கிறது.

அப்படித்தான் உச்ச நடிகரின் படத்தில் நடித்த டஸ்கி அழகி தற்போது தன் ரூட்டை மாற்றி இருக்கிறார். அந்த நடிகரின் படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தது.

அதிலும் விருது இயக்குனரின் படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் அவருடைய கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.

அதை அடுத்து நடிகை சோஷியல் மீடியாவின் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பினார். தற்போது அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கும் நடிகை அதில் ரொம்பவும் தாராளமாக நடித்திருக்கிறாராம். அதிலும் அந்தரங்க காட்சியில் அவர் காட்டிய ஈடுபாடு இயக்குனரையே மிரட்டி இருக்கிறது.

மேலும் இந்த படம் மட்டும் வெளிவந்தால் என் மார்க்கெட் சூடு பிடித்து விடும். அப்புறம் நான் ரொம்ப பிஸி என நடிகை நட்பு வட்டாரத்தில் பெருமைப்பட்டு கொள்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்