நான் சீக்கு வந்த கோழியா.. பதறிப்போய் அரைகுறை தரிசனம் கொடுத்த நடிகை

என்னதான் திறமையான நடிகையாக இருந்தாலும் கொஞ்சம் தாராளமாக நடித்தால் தான் காலம் தள்ள முடியும். அதற்காகவே அழகை பாதுகாக்க சில ஹீரோயின்கள் கோடி கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

இப்படி அழகையும் கவர்ச்சியையும் காட்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்த விவாகரத்து நடிகை இப்போது கொஞ்சம் டல் அடித்து வருகிறார். நடுவில் உடல் நல பிரச்சனையால் பல சவால்களை இவர் சந்தித்தார்.

அதிலிருந்து மீண்டு வர ஏகப்பட்ட மருந்து மாத்திரைகளை எடுத்து வந்த அவர் இப்போது பழைய ஃபார்முக்கு வந்து விட்டார். ஆனாலும் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லையாம்.

அதிலும் நடிகையின் அழகு கொஞ்சம் மங்கி விட்டதாக வெளிப்படையாகவே பேச்சுக்கள் கிளம்பியது. சிலர் சீக்குவந்த கோழி எனவும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

அதையெல்லாம் பார்த்து பதறி போன நடிகை தற்போது ரக ரகமாக போட்டோ ஷூட் செய்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் எனக்கு வியாதி எல்லாம் இல்லை என அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

அதற்கு தற்போது கொஞ்சம் பலன் கிடைத்திருக்கிறதாம். பான் இந்தியா ஹீரோவின் படத்தில் நடிக்கும் நடிகை மாஸ் ஹீரோவிடமும் அப்ளிகேஷன் போட்டுள்ளாராம். இதனால் போட்டி நடிகை கொஞ்சம் காண்டில் இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்