அண்ணனின் கேரியருக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. காசை கரியாக்கி உல்லாசமாக இருந்த கேவலம்!

குடும்பத்திற்காக பிரபல நடிகை  நிறைய அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமாவில் வளர்ந்தார். அதேபோல் தன் அண்ணனின் வாழ்க்கை  நன்றாக அமைய வேண்டும் என்று படம் தயாரிக்க உதவி செய்தார். நடிகையின் பணத்தை முழுவதும் வாங்கி படத்தை ஆரம்பித்தார் அண்ணன். 

கொடுக்கிற காசெல்லாம் பத்தவில்லை பத்தவில்லை என்று பணத்தை வாங்கிக் கொண்டே இருந்தார். பணம் இன்னும் அதிகமாக தேவைப்பட்டதால், ‘எனக்காக பைனான்சியரை மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் செய், பணம் வரும்!’ என்று  நடிகையிடம் கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைத்தார். 

Also Read: அட்டைப்பூச்சி போல் உழைப்பை உறிந்த அம்மா, தங்கை.. கணவரின் மரணம், ஞாபக மறதி என தவிக்கும் 90’s டாப் நடிகை

அண்ணனுக்காக அந்த நடிகையும் பல்லை கடித்துக் கொண்டு தயாரிப்பாளரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்.  இதற்கு அந்த நடிகையின் தாயாரும் உடந்தை. சந்தேகப்பட்டு நடிகை அந்த படத்தின் இயக்குனரிடம் ஏன் அதிகமாக செலவாகிறது என விசாரித்துள்ளார்.

அப்போது டைரக்டர் உங்கள் அண்ணன் படத்திருக்கு 5 பெண்கள் போதும் என்றால் 30 பெண்களை அழைத்து வருகிறார். தினமும் அவரது நண்பர்களை அழைத்து வந்து கல்யாண சாப்பாடு போல் விருந்து வைக்கிறார். விரைவில் அனைவரும் குடித்துவிட்டு ஆளுக்கு ஒரு பெண்ணை அழைத்து சென்று விடுகிறார். 

Also Read: அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. தாலி மீது நம்பிக்கை இல்ல, அந்தரங்க வாழ்க்கை வாழும் வாரிசு நடிகை

இதனால் தான் படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறுகிறது என்று  இயக்குனர் சொன்னதும் நடிகை கண்கலங்கி விட்டார். அதன் பின் அண்ணனிடம் கேள்வி கேட்டதற்கு, ஒழுங்காக பதில் சொல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்.

இப்படி அண்ணனின் கேரிருக்காக  தங்கை தன்னுடைய வாழ்க்கையே பணையம் வைத்ததை கூட புரிந்து கொள்ளாத சகோதரர், கிடைத்த காசை  எல்லாம் கரியாக்கி உல்லாசமாக இருந்த கேவலம் தெரிந்ததும் உறவினர்கள் அவரை காரி துப்பினார்கள்.

Also Read: தயாரிப்பாளரை ஏமாற்றி இயக்குனர் செய்த அட்ஜஸ்ட்மெண்ட் வேலை.. பழிகாடான குடும்ப குத்து விளக்கு நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்