குசும்புக்கார நடிகரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை.. பேசிப் பேசியே வளைத்துப் போட்ட ஹீரோ

முன்னணி நடிகருடன் ஜோடி போட்ட நடிகை ஒருவர் முதன்முதலாக குசும்புக்கார நடிகருடனும் ஜோடி சேரும்பொழுது அவர் மிகவும் பவ்யமாக பணிவுடன் நடந்து கொண்டார், அதிகமாக பேசவில்லை. இதை கவனித்த அந்த நடிகை குசும்புக்கார நடிகரிடம், ‘எதற்காக இப்படி பயப்படுகிறீர்கள், பேசாமல் இருக்கிறீர்கள்’ என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நடிகரும் தன்னுடைய ஸ்டைலில் கோயம்புத்தூர் குசும்பில் பேசியிருக்கிறார். ‘அப்படி இல்ல அம்மணி நீங்க எல்லாம் பெரிய இடம், பெரிய ஹீரோவோட தான் நடிப்பீங்க. என்னெல்லாம் கண்டுக்க மாட்டீங்க!’ என நக்கலாக பேசியுள்ளார். இதை கேட்டதும் சிரித்த அந்த நடிகை, அதற்கென்ன உங்களையும் கண்டுகிறேன் எனக்கு கூறியுள்ளார்.

Also Read: தயாரிப்பாளரின் உச்சகட்ட கோபத்திற்கு பழிகாடான தங்கை.. அட்ஜஸ்மென்ட்-க்கு கூட்டி கொடுத்த அக்கா நடிகை

உடனே அந்த இரவு நடிகையிடம் குசும்புக்கார ஹீரோ, ‘அம்மணி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க நடிச்ச படத்திலிருந்து ரொமான்ஸ் சீன் எல்லாம் எனக்கு நடித்து காட்டுங்க‘ கூறியுள்ளார். இப்படி கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அந்த நடிகையை ரொமான்ஸ் காட்சிகளை நடிக்க சொல்லி கேட்ட குசும்புக்கார ஹீரோ அதோடு விட்டுவிடாமல், அப்படியே கேரளாவில் உள்ள அரைகுறை ஆடைகளை போட சொல்லி ரசித்துள்ளார்.

அதன்பின் குசும்புக்காரர் தன்னுடைய ஆசைகளை அவரது ஸ்டைலில் நடிகையிடம் சொல்லி, அவருடைய அழகை வர்ணித்து அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். சிலர் வாய்ப்புக்காக தன்னுடம் நடித்த நடிகர்களை அட்ஜஸ்மென்ட் செய்ததுண்டு.

Also Read: 60 வயதிலும் நடிகருக்கு அடங்காத அந்த வெறி.. டார்ச்சர் தாங்க முடியாமல் கதறும் நடிகை

ஆனால் ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருந்த நடிகையை வளரும் இளம் நடிகரான அந்த குசும்புக்கார நடிகர் சாமர்த்தியமான பேச்சுத் திறமையால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து காரியத்தை சாதித்துக் கொண்டார். இதன் பிறகு அந்த நடிகையின் வீக்னஸ் என்ன என்பதை தெரிந்து கொண்ட நடிகர்கள் பலரும், அவரிடம் உருகி உருகி பேசி அடுத்தடுத்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்து ஏமாற்றினர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்