எல்லை மீறிய அந்தரங்க சேட்டை.. திருமணமான நடிகருடன் கிரஸ் நடிகை செய்த கசமுசா

திரை உலகில் நேஷனல் கிரஷ் நடிகையாக பார்க்கப்பட்ட பிரபல ஹீரோயின், இப்போது தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய மார்க்கெட் இப்போது கவர்ச்சியிலும் பூந்து விளையாடுகிறார்.

இவர் அக்கட தேசத்து இளம் நடிகரை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றிய நெருக்கமான புகைப்படங்களும் சிக்கி அம்பலமானது. ஆனால் இப்போது காதலனை கழட்டி விட்டு பாலிவுட் நடிகர்களுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டுகிறார்.

அதிலும் சமீபத்தில் பான் இந்தியா படமாக வெளியான ஹிந்தி படத்தில் திருமணமான நடிகருடன் சேர்ந்து இவர் செய்த அந்தரங்க சேட்டை பார்ப்பதற்கு கண் கூசும் அளவுக்கு இருக்குது.

Also read: பதவி ஆசையில் வாரிசு நடிகையை கல்யாணம் பண்ண 60 வயது நடிகர்.. மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாபம்

அதிலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தில் எல்லை மீறிய காட்சிகளில் கல்யாணமான கதாநாயகனுடன் லிப் லாக் செய்வது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. இந்த படத்தில் காதல், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே தரமாக இருந்தது.

இருந்தாலும் இந்த படத்தில் கிரஷ் நடிகை திருமணமான நடிகருடன் சேர்ந்து செய்யும் கசமுசாவும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த அந்த அக்கட தேசத்து காதலன் தான் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்.

Also read: 7 மாதத்தில் 57 வயது ஹீரோவை அம்போன்னு விட்டுட்டு போன கப் கேக்.. பேரன், பேத்தி எடுக்கிற வயசுல கல்யாணம் செஞ்சா இதான் கெதி