இழுத்து போத்திக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.. பிகினி லெவலுக்கு இறங்கிய நடிகை

குடும்ப குத்துவிளக்காக அம்சமாக இருந்த நடிகைக்கு இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை. திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார்.

அதிலும் ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு அரைகுறை உடையில் அவர் போட்டோ சூட் நடத்தி கொண்டிருக்கிறார். இதெல்லாம் பார்த்தால் எப்படி இருந்த பொண்ணு என வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரே ஒரு டயலாக் மூலம் பேமஸான நடிகை சில கிசுகிசுவிலும் சிக்கினார். அதிலும் ஆல்ரவுண்டர் நடிகரின் கட்டுப்பாட்டில் இவர் இருப்பதாக வெளிப்படையான கருத்துக்கள் கூட கிளம்பியது.

ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத நடிகை தொடர்ந்து ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்தார். இப்போது பார்த்தால் நடிகைக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் வரவில்லையாம்.

இப்படியே போனால் பணம் சம்பாதிக்க முடியாது என நடிகை உடனே சுதாரித்து விட்டார். அதனாலயே டூ பீஸ் உடையில் அவர் போட்டோ ஷூட் செய்து வாய்ப்பு வேட்டையில் இறங்கி இருக்கிறாராம்.

ஆனால் யாருக்கு என்ன வருமோ அதைத்தான் செய்ய வேண்டும். நடிகைக்கு இந்த மாடர்ன் அவதாரம் எல்லாம் கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

இப்படி போட்டோ சூட் செய்து கொண்டிருந்தால் வருகிற வாய்ப்பு கூட வராமல் போய்விடும் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். ஆனால் நடிகையோ முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்