அணில் கடித்த பழத்தை தேடி தேடி ருசிக்கும் நடிகர்.. அடுத்தடுத்து வலையில் சிக்கிய 3 நடிகைகள்

தமிழ், தெலுங்கு சினிமாவில் லவர் பாயாக பார்க்கப்படும் ஒரு நடிகர் தனது வாயால் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். ஏடாகூடமான கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு தேவையில்லாமல் பிரபலங்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். இந்த நடிகருக்கு திருமணம் ஆகி சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆனது.

ஆனால் பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் பாலிவுட் நடிகையிலிருந்து கோலிவுட் வரை இவரது வலையில் சிக்கிய நடிகைகள் ஏராளம். அதில் வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்த ஒரு நடிகை ஆரம்பத்தில் அந்த நடிகருடன் லிவிங் டு முறையில் வாழ்ந்து வந்தார்.

Also Read : சாமி நடிகருக்கு கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. எல்லாம் 2வது மனைவியோட ராசி தான்

ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கப்படவில்லை. சில காலங்களிலேயே இவர்கள் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து தற்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு நடிகையுடன் லவர் பாய் நடிகர் எங்கு சென்றாலும் ஒன்றாக சுற்றித்திரிந்தார்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவர்கள் பிரிந்த செய்தி தான் வந்தது. அதையும் அசால்டாக துடைத்து விட்டு அடுத்த ஒரு நடிகையை பார்க்க ஆரம்பித்து விட்டார். இப்போது எங்கு சென்றாலும் அந்த நடிகையுடன் நடிகர் சுற்றி திரிகிறார்.

Also Read : படக் காட்சிக்காக தாலி கட்டிய நடிகர்.. அதீத காதலால் கழட்ட மறுத்த நடிகை

சமீபத்தில் நடந்த ஒரு பெரிய விழாவில் தனது காதலியுடன் வந்திருந்தார். மேலும் சமீபத்தில் அந்த நடிகையின் பிறந்தநாளுக்கு வாழ்த்தை மனம் உருகி பதிவிட்டிருந்தார். மேலும் இந்த காதலும் கை கூடுகிறதா, மற்ற நடிகைகளை போல இவரையும் டீலில் விடப் போகிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால் லவர் பாய் காதலித்த நடிகைகள் எல்லோருமே முன்பே வேறு எதாவது சர்ச்சையில் சிக்கியவர்கள் தான். இவ்வாறு அணில் கடித்த பழத்தை தேடி தேடி ருசித்த அந்த நடிகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் நடிகைகளுடன் பழக முடியாது என திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.

Also Read : அப்பாவுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யப் போன நடிகை.. இறுதிச் சடங்குக்கு காசு இல்லாமல் தவித்த சோகம்

- Advertisement -