குடி போதையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய ஹீரோ.. கார் பார்க்கிங் கசமுசாவால் சிக்கிய ஜோடி

Gossip News: பிரபல தொகுப்பாளினியாக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்தவர் இந்த நடிகை. தன்னுடைய சிறந்த வாய் ஜாலத்தால் நடிகர்கள் மட்டுமில்லாமல் நடிகைகளையும் தன் வசம் கவர்ந்திழுத்து வைத்திருப்பார். இதனாலேயே இவருக்கு சினிமா உலகில் பெயரும், வரவேற்பும் ரொம்பவே அதிகமாக இருந்தது. சில நடிகர்களுடன் நெருக்கமான பழக்கமும் ஏற்பட்டு இருக்கிறது.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த முன்னணி ஹீரோ எப்படியோ அந்த தொகுப்பாளினியை வளைத்து போட்டிருக்கிறார். நடிகரும் சாதாரணப்பட்டவர் இல்லை. பல முன்னணி ஹீரோயின்களை தன்னுடைய கை வசம் வைத்திருந்த இந்த நடிகர் அதுவும் போதாது என்று தான் இந்த தொகுப்பாளினியையும் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார்.

அந்த நடிகரும், தொகுப்பாளினியும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள். நடிகரும் மனைவி இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவழைக்கும் அளவுக்கு அந்த தொகுப்பாளினியின் மீது தீராத ஆசையில் சுற்றியிருக்கிறார். இவர்களுடைய சந்திப்பிற்கு நடிகரின் நண்பர்களும் உதவியிருக்கிறார்கள்.

அந்த தொகுப்பாளினி காதல் மோகத்தில் வாரந்தோறும் நடிகருடன் நைட் பார்ட்டிக்கு செல்லுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஒரு நாள் இந்த பார்ட்டியில் இருவருமே அளவுக்கு மீறி மது அருந்தியிருக்கிறார்கள். பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் போதே அந்த நடிகர் தொகுப்பாளினியை கார் பார்க்கிங் ஏரியாவுக்கு அழைத்து சென்று இருக்கிறார்.

அங்கேயே இருவரும் உல்லாசமாக இருந்த நேரத்தில், கூட்டம் கூடியதை கண்டா நடிகை தொகுப்பாளினியை அம்போவென்று விட்டு விட்டு ஆடியிருக்கிறார். தொகுப்பாளினியோ அரைகுறை ஆடையுடனும், போதையிலும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார். பின்னர் அவருடைய நண்பர்கள் வந்து காப்பாற்றி வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்