Connect with us

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

பிஞ்சிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்று இருக்கணும்.. 15 வயதில் 45 நிமிடங்கள் இடைவிடாது கிஸ் அடித்த ஹீரோ

gossip-actress

Gossip News: ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு விருப்பமான இயக்குனராக இருந்த ஹீரோ ஒருவர் சின்ன வயசில் செய்த அலும்புகளை அவரே கூறி இருக்கிறார். அதைக் கேட்டு ரசிகர்கள் இவரா இப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாக்லேட் பாய் போல் இருந்த நடிகர் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் செகண்ட் ஹீரோ சப்ஜெக்ட் போன்ற படங்களில் முதல் தேர்வில் இவர்தான் இருந்தார். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகருக்கு மார்க்கெட் குறைந்ததால் சொந்த ஊருக்கே சென்று பிசினஸ் செய்ய ஆரம்பித்து விட்டார். மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Also Read:பெரிய நடிகர் செய்த கேவலமான செயல்.. ரசிகை என்றால் எல்லாத்துக்கும் வந்து விடுவார் என நினைத்து அசிங்கப்பட்ட கொடுமை. !

நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் நடிகர் பேட்டி கொடுத்த நிலையில் பள்ளிப் பருவத்தில் அவர் செய்த விஷயத்தை தான் கூறியிருக்கிறார். அதாவது கதாநாயகனாக நடித்த போது அவருக்கு எக்கச்சக்க பெண் ரசிகர்கள் இருந்த நிலையில் பள்ளியிலும் மன்மதனாக தான் இருந்திருக்கிறார்.

அந்த வகையில் பள்ளி படிக்கும் போதே 15 வயதில் இடைவிடாமல் 45 நிமிடம் ஒரு பெண்ணை கிஸ் அடித்திருக்கிறாராம் ஹீரோ. பிஞ்சிலேயே இந்த வேலை செய்த நிலையில் பருவத்தில் என்னென்ன செய்திருப்பாரோ என்ற சந்தேகம் ஹீரோ இவ்வாறு சொல்லி உள்ளதால் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இது போன்ற வக்கிரம் பிடித்த ஆட்களை பிஞ்சிலேயே கள்ளிப்பால் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்போது பெண்களுக்கு எதிராக நிறைய வன்முறைகள் நடந்து வரும் நிலையில் ஹீரோ இவ்வாறு சொல்லி இருப்பது கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:அம்மா நடிகையுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகர்.. முதல் படத்திலேயே அப்பா மானத்தை குழி தோண்டி புதைச்சுட்டாங்க

Continue Reading
To Top