காஸ்ட்லி சரக்கெல்லாம் கிக்கு ஏறாது.. பட்ட சாராயம், பச்சை மிளகாய், நடிகையுடன் பஜனை பாடிய நடிகர்

பிரபலமாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோடி கணக்கில் பணம், பகட்டான வாழ்வு என அவர்கள் ஹை க்ளாஸ் வாழ்க்கையை வாழ்வதாகத் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல சில விஷயங்களையும் செய்வதுண்டு. அதில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஹீரோ ஒருவருக்கு வினோதமான ஒரு பழக்கமும் இருந்திருக்கிறது.

Also read: நடிகையின் எதிர்பாராத கர்ப்பம், அம்மாவுடன் சென்று கருவை கலைத்த கொடுமை.. தப்பையும் செஞ்சிட்டு சப்பை கட்டு கட்டுறீங்க

அதாவது நடிகர்கள் பலரும் சரக்கு, தம் என்று என்ஜாய் செய்வது வழக்கம் தான். அதேபோல் அந்த ஹீரோவும் வித்தியாசமாக சரக்கடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். எப்படி என்றால் காஸ்ட்லி மதுபானத்தை அவர் குடிக்க மாட்டாராம். லோக்கலில் கிடைக்கும் பட்ட சாராயம் தான் அவருடைய ஃபேவரைட்.

காரணம் கேட்டால் வெளிநாட்டு சரக்கு எல்லாம் கிக்கு ஏறாது இதுதான் ஜோராக இருக்கும் என்று தத்துவம் வேற பேசுவாராம். அதற்கு சைட் டிஷ் என்று பார்த்தால் வெறும் பச்சை மிளகாய் தானாம். அந்த பட்ட சாராயத்தை ராவாக உள்ளே ஊற்றிக்கொண்டு பச்சை மிளகாய் கடித்துக்கொண்டு பஜனை பாடுவதில் அவருக்கு அலாதி பிரியம். அதிலும் சில சமயங்களில் பிரபல ஹீரோயின்களும் உடன் இருப்பார்களாம்.

Also read: கல்லூரி படிக்கும் போதே பலான விஷயங்களை முடித்த நடிகை.. ஆர்வக்கோளாறில் வெளியே சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவம்

அதில் இருக்கும் சுகமே தனி என்று அவர் சிலாகித்து போவாராம். இவ்வாறாக நடிகர் மது, மாதுவுக்கு அடிமையாகி இருந்தார். இதனால் ஒருபோதும் அவருடைய உடலுக்கு எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. ஏனென்றால் அவர் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்து கொள்வாராம். இதனாலேயே அவர் நீண்ட காலம் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -