படுமோசமான கவர்ச்சி காட்டிய அசுரன் அம்மு அபிராமி.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் கடைசியாக இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ராட்சசன் மற்றும் அசுரன் படத்தில் அம்மு அபிராமி இறந்து விடுவார். அந்தக் கதாபாத்திரம் ரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

JFW விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை அசுரன் படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு படத்தில்(Father Chitti Umaa Kaarthik) நடித்துள்ள அம்மு அபிராமியின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் எந்த படத்திலும் அம்மு அபிராமி காட்டாத கவர்ச்சியை காட்டி உள்ளதாகவும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்திற்கு FCUK என்று இரட்டை அர்த்தத்தில் பெயர் வைத்து உள்ளனர்.

இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மு அபிரமி. இது தவிர நவரச என்ற தமிழ் வெப் சீரியலில் நடித்து உள்ளார் அம்மு. முதல்முறையாக கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் கோலிவுட்டின் கணிப்பு.

ammu-abirami
ammu-abirami

இதோ அவர் நடித்துள்ள FCUK டிரைலர்,

- Advertisement -