தளபதி பட ஹீரோயின் வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..18 வருடம் கழித்தும் தகதகவென மின்னும் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமீஷா படேல். இவர் புதிய கீதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் இப்படம் வெளியாகி சாட்சிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வராததால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி ஏகப்பட்ட படங்களில் நடித்து வெற்றி கண்டார். அதன் பிறகு இவருக்கும் ஹிந்தியில் படவாய்ப்புகள் வர ஏகப்பட்ட படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன்பிறகு இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருவதாகவும் அதுவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறிவருகின்றனர். தற்போது இவரது நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன.

தற்போது இவர் தனது படத்தில் நடிப்பதற்காக ஏர்போர்ட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது புகைப்படத்தை எடுத்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது புதிய கீதை படத்தில் அமித்ஷா பற்றி இவ்வளவு வயதாகியும் தற்போது வரை இளமையாக உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.

ameesha patel
ameesha patel

தற்போது இவரது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இனி வரும் படங்களில் கண்டிப்பா நடிப்பார் எனவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -