படுக்கையறை காட்சியில் படுகேவலமாக நடித்துள்ள அமலாபால்.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அமலாபால் விவகாரத்திற்குப் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இந்நிலையில் கிடைக்கும் சின்னச் சின்ன படங்களில் கூட நடித்து வருகிறார்.

சிந்து சமவெளி என்ற கில்மா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். ஆனால் அதன் பிறகு வெளிவந்த மைனா திரைப்படம் அவருடைய கேரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகர்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்த அமலாபால் இயக்குனர் விஜய் உடன் விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்ற பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். அது மட்டுமில்லாமல் பல வகையில் அமலாபால் பெயர் டேமேஜ் ஆகி விட்டது.

சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக படுகேவலமான விஷயங்களை கூடச் செய்யத் துணிந்து விட்டார் அமலாபால். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடிகை அமலா பால், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிட்டா காதலு என்ற ஆந்தாலஜி படம் வெளியானது.

இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இதில் பிட்டு படத்தை விட மோசமான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார் அமலாபால். ஏற்கனவே தமிழில் வெளியான ஆடை படத்தின் ஆடையில்லாமல் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுகூட கதாபாத்திரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பிட்டா காதலு படத்தில் சக நடிகருடன் படுக்கையறைக் காட்சியில் அமலாபால் நடித்ததை பார்த்தால் வெறி கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

- Advertisement -